sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீடு தேடிவந்து 'சீறிய' சிறுசுகளுக்கு 'காப்பு'

/

வீடு தேடிவந்து 'சீறிய' சிறுசுகளுக்கு 'காப்பு'

வீடு தேடிவந்து 'சீறிய' சிறுசுகளுக்கு 'காப்பு'

வீடு தேடிவந்து 'சீறிய' சிறுசுகளுக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 28, 2025 04:16 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியில் வீடு தேடிவந்து தாக்குதலில் ஈடுபட்ட, மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்த நிலையில், இருவரை தேடி வருகின்றனர்.

பவானி, மண் தொழிலாளர் வீதியை சேர்ந்த, 18 வயது கல்-லுாரி மாணவி, 16 வயது சிறுவனுடன் பேசி பழகினார். சில மாதங்களாக பேசுவதை தவிர்த்த மாணவி, வேறு ஒருவருடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், மாணவியை சந்தித்து பேசியபோது தாக்கியுள்ளார். இதைப்பார்த்த மாணவியின் வீட்டருகே வசிக்கும் பட்டாபி-ராமன், 40, சிறுவனை தடுத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திர-மடைந்த சிறுவன், ஐந்து சிறுவர்களுடன் அன்றிரவே பட்டாபி-ராமன் வீட்டுக்கு சென்று தாக்கியுள்ளான். இதை தடுத்த இருவ-ரையும் தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான புகா-ரின்படி, பவானி போலீசார் மூன்று சிறுவர்களை நேற்று கைது செய்தனர். இருவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us