ADDED : ஜூலை 08, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
சிவகிரி:சிவகிரி
அம்மன் கோவில் கைகாட்டியை சேர்ந்தவர் தமிழரசு, 32; இவரின் மனைவி மனைவி
திவ்யா, 28; மளிகை கடையில் வேலை செய்கிறார். தமிழரசு மொபைல்போன்
கடையில் வேலை செய்கிறார். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த,
5ம் தேதி இரவு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தனது மொபைல்போனை வீசி
உடைத்து விட்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு வரவில்லை.
மனைவி திவ்யா புகாரின்படி போலீசார், தமிழரசை தேடி வருகின்றனர்.
