sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயம் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை

/

காங்கேயம் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை

காங்கேயம் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை

காங்கேயம் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை


ADDED : ஜூலை 28, 2024 03:02 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தில், 12 ரேசன் கடைகளில், 12 ஆயிரம் அட்டைதாரர்-களில், 9,௦௦௦ பேர் மண்ணெண்ணெய் கார்டுதாரராக உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒரு சிலிண்டர் பயன்படுத்தும் அட்டை-தாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு மாதத்தில் சிலிண்டர் அல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கேயம் டி.எஸ்.ஓ., கூறியதா-வது: திருப்பூர் மாவட்டத்திற்கே சென்னையில் இருந்து மண்-ணெண்ணெய் வழங்கல் குறைவாக உள்ளது. ஒரு அட்டைக்கு ஒரு லிட்டர் வழங்கினால் கூட, 9,௦௦௦ லிட்டர் வழங்க வேண்டும். ஆனால், 3,௦௦௦ லிட்டர் மட்டுமே காங்கேயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு வழங்குவதில் சிக்கலும், தாமதமும் ஏற்பட்-டுள்ளது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us