தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை

பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை

பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை


ADDED : ஆக 27, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், ஆசனுார் அருகே பைக் கில் சென்றவர்-களை ஒற்றை யானை துரத்தியதால், நுாழிலையில் உயிர் தப்பிய வாகன ஓட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏரா-ளமான வன விலங்குகள் உள்ளன. யானைகள் அவ்வப்போது தண்ணீர், இரை தேடி சாலையை கடப்பது வாடிக்கையாக உள்-ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், ஆசனுார் செல்லும் வழியில் பைக்கில் சென்றவர்களை ஒற்றை யானை தாக்க முயன்-றது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த ஒருவர் நுாலிழையில் உயிர் தப்பினார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us