/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.டி.பி.ஐ., சார்பில் முழக்கமிடும் நிகழ்வு
/
எஸ்.டி.பி.ஐ., சார்பில் முழக்கமிடும் நிகழ்வு
ADDED : டிச 07, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான நேற்று, எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் தமிழகம் முழுவதும், பள்ளிவாசல்கள் முன் முழக்கமிடும் நிகழ்வு நடந்தது.
இதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, பவானி சட்டசபை தொகு-திகள் முழுவதும், பள்ளிவாசல் முன்பு பதாகை ஏந்தி
முழக்கமிட்-டனர்.இதில் கட்சி கோவை மண்டல செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ஜமால்தீன்,
பொது செயலாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட துணைத்தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் முனாப் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.