தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவில் கோசாலையில் சிக்கிய நாகப்பாம்பு

கோவில் கோசாலையில் சிக்கிய நாகப்பாம்பு

கோவில் கோசாலையில் சிக்கிய நாகப்பாம்பு


ADDED : ஆக 25, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், கோசாலை உள்ளது. இங்கு இரண்டு பசு, மூன்று கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்-றன.

நேற்று மதியம் கோசாலையில் வைக்கப்-பட்டுள்ள வைக்கோலில் பாம்பு நடமாட்டம் இருப்பதை ஊழியர்கள் பார்த்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்-கப்பட்டது. யுவராஜ் வைக்கோலுக்கு நடுவில் பதுங்கியிருந்த, 7 அடி நீள நாகப்பாம்பை லாவக-மாக பிடித்தார். வனத்துறை வசம் பாம்பு ஒப்ப-டைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us