தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா


ADDED : செப் 27, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னிமலையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக், த.வெ,க., மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் இளங்கோ ரவி, ஒன்றிய செயலாளர்கள் அருண், வடிவேல், சுபஹானி, சதீஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், 52 -கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us