sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாப்ட்வேர் கம்பெனி பெண் ஊழியர் சாவு

/

சாப்ட்வேர் கம்பெனி பெண் ஊழியர் சாவு

சாப்ட்வேர் கம்பெனி பெண் ஊழியர் சாவு

சாப்ட்வேர் கம்பெனி பெண் ஊழியர் சாவு


ADDED : டிச 22, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சிவகிரி கொல்லன்கோவில் தாண்டாம்பாளையம் பேரிச்சிபா-ளையம் மணியன்காட்டு தோட்டத்தை சேர்ந்த கவுதம் மனைவி நதியா, 28; கடந்த, 2023 ஜூன் 29ல் திருமணம் நடந்தது. தம்ப-திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்னை டி.சி.எஸ்., கம்பெ-னிக்கு, வீட்டில் இருந்தபடி நதியா வேலை செய்தார். கோவை தனியார் கம்பெனியில் கவுதம் வேலை செய்கிறார்.

கடந்த, 20ம் தேதி காலை, 10:30 மணிக்கு நதியாவை கவுதம் எழுப்ப முயன்றார். அப்போது பேச்சு மூச்சின்றி கிடந்தார். சிவ-கிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், பரி-சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்-தனர். சிவகிரி போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us