தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூன் 04, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-கோபி,:திங்களூர் அருகே வடமாலைகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசு, 19. பனியன் கம்பெனி தொழிலாளி; இவர் கடந்த மே. 13ல் கோவிலுக்கு செல்வதாக கூறி, வெளியே புறப்பட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தந்தை செல்வராஜ், 49, கொடுத்த புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us