ADDED : மே 13, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி :சித்தோடு அருகே பெருமாள்மலை, பெரியார் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார், 48; தறி தொழிலாளி. சிறிது மனநிலை பாதிப்பால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
கடந்த, 8ம் தேதி திடீரென மாயமாகி விட்டார். தாய் சரஸ்வதி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.