ADDED : ஜூன் 02, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 23; அன்னுார்
பகுதியில் பெட்ரோல் பங்க்-குக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விக்னேசின் தாய் பாப்பாத்தி புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.