ADDED : ஜூலை 17, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில்
பணி நடக்கிறது. இந்நிலையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்,
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார்.
பின் ஈரோடு
எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ரயில்வேயின்
பல்வேறு பிரிவு அலுவலர்கள் இருந்தனர்.
