ADDED : ஆக 02, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழகம்
முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு, கண் கருவிழி சரி
பார்ப்பு (இ-கே.ஒய்.சி.,) மேற்கொள்ளாத அனைத்து ரேஷன் கார்டு
பயனாளிகளும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை முனைய
இயந்திரம் மூலம் விரல் ரேகை, கண் கருவிழி சரி பார்ப்பின் மூலம்
இ-கே.ஒய்.சி., மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி
மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
