sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பழங்குடியின மக்களுக்கு 25, 26ல் சிறப்பு முகாம்

/

பழங்குடியின மக்களுக்கு 25, 26ல் சிறப்பு முகாம்

பழங்குடியின மக்களுக்கு 25, 26ல் சிறப்பு முகாம்

பழங்குடியின மக்களுக்கு 25, 26ல் சிறப்பு முகாம்


ADDED : நவ 23, 2024 03:11 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தேசிய பழங்குடியினர் தின விழாவையொட்டி, ஈரோடு மாவட்-டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் அந்தியூர், சத்தி, தாளவாடி தாலுகாவில் வரும், 25, 26ல் முகாம் நடக்கிறது.

இதில் பழங்குடி மக்கள், தங்களுக்கான ஜாதிச்சான்றிதழ், வரு-மான சான்றிதழ், கல்வி உதவித்தொகை, கிசான் கார்டு, கிசான் சம்மன், முதல்வர் காப்பீடு திட்டம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா, தோட்டக்கலை துறை விழிப்புணர்வு நிகழ்வுகள், நலத்திட்ட உத-விகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கலாம்.

25ம் தேதி காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை அந்-தியூர் தாலுகா, பர்கூர் அரசு பழங்குடியினர் உறைவிட தொடக்கப்-பள்ளி, சத்தி தாலுகா குத்தியாலத்துார் அரசு பழங்குடியினர் உறை-விட துவக்கப்பள்ளி, குன்றி பஞ்., அலுவலக சமுதாய கூடத்தில் முகாம் நடக்கிறது. 26ல் தாளவாடி தாலுகா, கேர்மாளம் வனச்-சோதனை சாவடி, தலமலை அரசு பழங்குடியினர் உறைவிட துவக்கப்பள்ளி, ஆசனுார் அரசு பழங்குடியினர் உறைவிடப்பள்-ளியில் முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us