தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 17ல் சிறப்பு கிராமசபை

17ல் சிறப்பு கிராமசபை

17ல் சிறப்பு கிராமசபை


ADDED : பிப் 15, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் வரும், 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.

கூட்டம் நடக்கும் இடம் தொடர்பாக, அந்தந்த பஞ்.,கள் சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கலை-ஞரின் கனவு இல்லம் திட்ட இலக்கை அடைய தகுதியான பய-னாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு, இக்கூட்டம் நடத்தப்படு-கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us