sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

11ல் வாக்காளர் சிறப்பு முகாம்

/

11ல் வாக்காளர் சிறப்பு முகாம்

11ல் வாக்காளர் சிறப்பு முகாம்

11ல் வாக்காளர் சிறப்பு முகாம்


ADDED : ஜன 09, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: எஸ்.ஐ.ஆர்., திருத்த பணியை தொடர்ந்து, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து தகு-தியான நபர், புதிய வாக்காளர்களை சேர்க்க, பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ள, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2,379 ஓட்-டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் வரும், 11ல் நடக்க உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்த தகுதியான நபர்கள், வரைவு வாக்காளர் பட்டி-யலில் பெயர் நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைப்பு, ஆதார் எண் இணைப்பு, புகைப்பட மாற்றம், பாக மாற்றத்துக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us