தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி


ADDED : டிச 31, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வரும், ௮ம் தேதி, பேச்சு போட்டி ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், ரோசாவின் ராசா என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றில் பேச வேண்டும். மாவட்ட அளவில் பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 5,௦௦௦ ரூபாய்; இரண்டாம் பரிசாக, 3,௦௦௦ ரூபாய்; மூன்றாம் பரிசாக, 2,௦௦௦ ரூபாய் வழங்கப்படும். இத்தகவலை ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us