தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காவிலிபாளையம் குளத்தில் இறந்து கிடந்த புள்ளிமான்

காவிலிபாளையம் குளத்தில் இறந்து கிடந்த புள்ளிமான்

காவிலிபாளையம் குளத்தில் இறந்து கிடந்த புள்ளிமான்


ADDED : ஆக 10, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் குளத்தில், ஒரு புள்ளிமான் நேற்று இறந்து கிடந்தது. ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்களின் தகவலின்படி சென்ற விளாமுண்டி வனச்சரக ஊழியர்கள், புள்ளிமான் உடலை மீட்டனர்.

இரண்டு வயதான பெண் புள்ளிமான் என்பது தெரிந்தது. நாய்கள் துரத்தி கடித்ததில் இறந்ததா? அல்லது காட்டுப்பன்றிகள் கடித்ததில் இறந்ததா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us