ஹியரிங் எய்ட் சென்டரில் காது கேட்பு திறன் பரிசோதனை
ஹியரிங் எய்ட் சென்டரில் காது கேட்பு திறன் பரிசோதனை
ADDED : ஆக 10, 2026 05:45 AM

ஈரோடு:இன்றைய
வேகமான வாழ்க்கை முறையில், காது கேட்கும் திறன் குறைபாடு, சிறுவர்கள்
முதல் அனைவரையும் பாதித்து வருகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து
சரியான சிகிச்சை, தரமான காது கருவிகளை பயன்படுத்துவதன் மூலம்,
இயல்பான கேட்கும் திறனை மீட்டெடுக்கலாம்.
சேலம், 4 ரோடு மற்றும்
ஈரோடு, பெருந்துறை சாலை அருகே செயல்படும், ஹியரிங் எய்ட் சென்டர், காது
கேளாமையால் பாதிக்கப்பட்டோருக்கு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்
கூடிய காது கருவிகளை வழங்கி வருகிறது. மிகச்சிறிய வடிவமைப்பு, அணிய
எளிதானது, தெளிவான ஒலித்தரம், மைக்ரோ டிஜிட்டல் தொழில்நுட்பம்,
ரீசார்ஜபிள் வசதி, நீர்புகாத வடிவமைப்பு, ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட
பல்வேறு அம்சங்களுடன் கூடிய காது கருவிகளை வழங்குகிறது.
மேலும்
மக்கள் நலன் கருதி, ஹியரிங் எய்ட் சென்டரில் வரும், 20 வரை, இலவச காது
கேட்கும் திறன் பரிசோதனை நடக்கிறது. அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்,
ஒவ்வொருவரின் கேட்கும் திறனை மதிப்பீடு செய்து, அவர்களின்
தேவைக்கேற்ப தனிப்பயன் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
அதனால்
மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விபரங்களுக்கு, 75400 35321 என்ற
எண்ணில் அழைக்கலாம் என, அந்த சென்டர் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
