/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகர், மாவட்டத்தில் நாளை முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
/
மாநகர், மாவட்டத்தில் நாளை முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
மாநகர், மாவட்டத்தில் நாளை முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
மாநகர், மாவட்டத்தில் நாளை முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : செப் 09, 2025 02:22 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை முதல், 12ம் தேதி வரை, மூன்று நாட்கள் காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.
இதன்படி நாளை, ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4 - ஈரோடு சாஸ்திரி நகர், அன்னபூரணி மஹால், பவானி - மீனாட்சி திருமண மண்டபம், அவல்பூந்துறை - ராசம்மாள் திருமண மண்டபம், கொளப்பலுார் - ஜெ.எஸ்.மஹால், பெருந்துறை - விஜயபுரி ஆர்த்தி மஹால், அந்தியூர் - பர்கூர் தாமரைக்கரை பி.யூ.எம்.எஸ்., ல் முகாம் நடக்க உள்ளது.
வரும், 11 ல் ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 2 ல் நகராட்சி பிரதான சாலை, சுப்பிரமணியம் திருமண மஹால், சத்தியமங்கலம் சரேசன் திருமண மண்டபம், மொடக்குறிச்சி - ஸ்ரீகிருஷ்ண மஹால், கொல்லன்கோவில் - தாண்டாம்பாளையம் மேற்கு வீதி எம்.பி.எஸ்.திருமண மண்டபம், அம்மாபேட்டை - ஸ்ரீகொங்கு திருமகள் திருமண மண்டபம், டி.என்.பாளையம் , பங்களாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
வரும், 12ல் ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 3ல் சூரம்பட்டி
4 ரோடு, வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், நம்பியூர் - மலையபாளையம் பொம்மியம்மன் திருமண மண்டபம், கோபி -
குள்ளம்பாளையம் ஸ்ரீவேலா மஹால், அந்தியூர் - கே.மேட்டூர் கே.கே.எம்., திருமண மண்டபம், சத்தியமங்கலம் - குன்றி ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, சென்னிமலை - வெள்ளோடு அன்னமார் திருமண மண்டபத்திலும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்க உள்ளது.