/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில விளையாட்டு போட்டி கொங்கு பாலிடெக்னிக் சிறப்பிடம்
/
மாநில விளையாட்டு போட்டி கொங்கு பாலிடெக்னிக் சிறப்பிடம்
மாநில விளையாட்டு போட்டி கொங்கு பாலிடெக்னிக் சிறப்பிடம்
மாநில விளையாட்டு போட்டி கொங்கு பாலிடெக்னிக் சிறப்பிடம்
ADDED : அக் 11, 2025 12:45 AM
பெருந்துறை, அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின், மாநில அளவிலான விளையாட்டு போட்டி கோவையில்
நடந்தது. இதில் இறகுப்பந்து, மேஜை பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், இறகுப்பந்து போட்டியில் இரண்டாமிடம், மேஜை பந்து மற்றும் கூடைப்பந்து போட்டியில் மூன்றாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு பயிற்சி அளித்த கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பூபதி மணிகண்டன், உதவி உடற்கல்வி இயக்குனர் தினேஷ்குமாரை, கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன், கல்லுாரி முதல்வர் மேஜர் ராகவேந்திரன், கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.