/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில யோகாசன போட்டி வேளாளர் மெட்ரிக்., அபாரம்
/
மாநில யோகாசன போட்டி வேளாளர் மெட்ரிக்., அபாரம்
ADDED : ஆக 13, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சுவாமி விவேகானந்தா யோகாசன சங்கத்தினர், மாநில அளவி-லான யோகா போட்டிகளை, ஈரோடு பப்ளிக் பள்ளியில் நடத்-தினர்.
இதில், 420க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்-டனர். வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பிரதக்-சினா (முதல் வகுப்பு), ஷிவண்யா (இரண்டாம் வகுப்பு), ஆருத்ரா (நான்காம் வகுப்பு), மஹதி (ஆறாம் வகுப்பு), சுப காமாட்சி (ஒன்பதாம் வகுப்பு) ஆகியோர், யோகாசன சாதனை புரிந்து முதல் பரிசு பெற்றனர். சிறப்பு பிரிவில் சுபகாமாட்சி முத-லிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் சந்திரசேகர், முதல்வர் லதா, நிர்வாக அலுவலர் சென்னியப்பன் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.