தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாணவி கர்ப்பம் மாணவன் கைது

மாணவி கர்ப்பம் மாணவன் கைது

மாணவி கர்ப்பம் மாணவன் கைது


ADDED : மே 19, 2026 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பவானியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 1 மாணவன், பிளஸ் 1 மாணவியை காதலித்து உள்ளார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், மாணவி கர்ப்பமானார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிந்து, மாணவனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us