sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பள்ளிகளில் இன்று மாணவர் குழு பதவியேற்பு

/

அரசு பள்ளிகளில் இன்று மாணவர் குழு பதவியேற்பு

அரசு பள்ளிகளில் இன்று மாணவர் குழு பதவியேற்பு

அரசு பள்ளிகளில் இன்று மாணவர் குழு பதவியேற்பு


ADDED : நவ 14, 2024 07:29 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில், மகிழ் முற்றம் என்ற பெயரில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து குழுக்கள் துவங்கப்பட்டு, இக்குழுக்கள் மூலம் மாணவர்க-ளிடையே அரசியல் அறிவுசார்ந்த அனுபவங்கள், ஆளுமை திறன்-மேம்பட, மாதிரி சட்டசபை, மாதிரி லோக்சபா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.ஈரோடு

மாவட்-டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மகிழ் முற்றம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் குழுவின் தலைவர்கள், உறுப்பினர்கள் குழந்தைகள் தினமான இன்று பதவியேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us