ADDED : ஜன 11, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் அருகேயுள்ள கரை எல்லப்பாளையத்தை சேர்ந்த குமார் மகள் சந்தியா, 17; கல்-லுாரி மாணவி. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து பொது கழிப்பறைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கத்தில் தேடி கிடைக்காததால், குமார் புகாரின்படி, சித்தோடு போலீசார் சந்தியாவை தேடி வருகின்றனர்.

