தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்

ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்

ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்


ADDED : நவ 15, 2025 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், குழந்தைகள் தினத்தை-யொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு நேற்று ஓவியப்-போட்டி நடந்தது.

இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் மாவட்-டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தின-ராக கலந்து கொண்ட, ஈரோடு மாவட்ட மைய நுாலகர் கருத்தி-ருமன், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்-பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us