தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மீன் உற்பத்திக்கு மானியத்துடன் திட்டம்

மீன் உற்பத்திக்கு மானியத்துடன் திட்டம்

மீன் உற்பத்திக்கு மானியத்துடன் திட்டம்


ADDED : நவ 16, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க, மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மீன் குஞ்சுகள், மீன் தீவனம், உரங்கள், பண்ணை கருவிகள், பறவைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற செலவுக்காக, ஒரு பண்ணை குளத்துக்கு, 20,000 ரூபாய் வீதம், 50 சதவீத உள்ளீட்டு மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் முகவரி சான்று, பண்ணை விபரங்கள், நில ஆவணங்கள், தொடர்புடைய இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரத்தை, ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஏழாவது தளத்தில் உள்ள மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்பத்தை வரும், 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us