'வெற்றி' வீடு கட்டும் திட்டம் கிராமசபையில் அறிக்கை
'வெற்றி' வீடு கட்டும் திட்டம் கிராமசபையில் அறிக்கை
ADDED : நவ 27, 2026 06:54 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்
புளியம்பட்டி அருகே நல்லுார் பஞ்., சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று
நடந்தது. பஞ்., செயலர் சம்பத் அறிக்கை வாசித்தார்.
தமிழக அரசின்
வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்திருந்த மனு
தாரர்களுக்கு குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர்,
விண்ணப்பதாரர்களை நேரில் சந்தித்து, கள ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை
தாக்கல் செய்தனர். குழு சமர்ப்பித்த அறிக்கையின் மூலம், தகுதியான
பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என, ஊரக வளர்ச்சி துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
