ADDED : நவ 27, 2026 06:53 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், ஈரோடு
ஆலயமணி மஹாலில் அஞ்சல் தலை கண்காட்சி, போட்டி இரண்டாவது நாளக
நேற்றும் நடந்தது.
நிறைவு நாளான நேற்று பல்வேறு பள்ளி,
கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், பொதுமக்களும் பங்கேற்று
அஞ்சல் தலைகள், தபால் கவர்கள், நாணயங்கள், அஞ்சல் துறை குறித்த தகவல்கள்
அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டனர்.
மறுபுறம், மாணவ, மாணவியருக்கான வினாடி வினா போட்டி, கட்டுரை போட்டிகள் நடந்தது. தவிர அஞ்சல் தலை விற்பனையும் நடந்தது.
