sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தியில் பவானி ஆற்றில் ஆகாயதாமரையால் அவதி

/

சத்தியில் பவானி ஆற்றில் ஆகாயதாமரையால் அவதி

சத்தியில் பவானி ஆற்றில் ஆகாயதாமரையால் அவதி

சத்தியில் பவானி ஆற்றில் ஆகாயதாமரையால் அவதி


ADDED : மே 19, 2025 01:53 AM

Google News

ADDED : மே 19, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் வரசித்தி விநாயகர் கோவிலை ஒட்டி, பவானி ஆறு செல்கிறது. இப்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை, செடி, கொடி படர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

இதனால் விஷ ஜந்து அதிகளவில் நடமாடி வருகிறது. இப்பகுதியில் படித்துறை இருப்-பதால் துணி துவைக்க, குளிக்க வரும் மக்கள் அச்சத்துக்கு ஆளா-கின்றனர். சாக்கடை கழிவுநீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசி, குளிக்க வரும் மக்களை விரட்டுகிறது. ஆகாயத்தாமரைகளை அகற்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us