sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி

/

தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி

தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி

தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி


ADDED : ஜூலை 11, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: குடிநீர் திட்டப்பணிக்கு, தோண்டிய குழியை சீராக மூடாததால், கோபி யாகூப் வீதியில் மக்கள் அவதியுறுகின்றனர்.கோபி, யாகூப் வீதியில் இரு புறமும் ஏராளமான கடைகள் உள்-ளது.

அப்பகுதி பிரதான சாலையில், பல இடங்களில் குடிநீர் திட்-டப்பணிக்காக குழி தோண்டியுள்ளனர். அந்த குழியை சீராக மூடாததால், அவ்வழியே நடமாட முடியாமல் பாதசாரிகள் முதல், வாகன ஓட்டிகள் வரை அவதியுறுகின்றனர். எனவே சம்-பந்தப்பட்ட கோபி நகராட்சி நிர்வாகம், பிரதான சாலையை சீர-மைக்க, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us