திம்பம் மலைப்பாதையில் போதை டிரைவரால் கவிழ்ந்த கரும்பு லாரி
திம்பம் மலைப்பாதையில் போதை டிரைவரால் கவிழ்ந்த கரும்பு லாரி
UPDATED : அக் 13, 2026 07:15 AM
ADDED : அக் 13, 2026 06:19 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலத்தில் இருந்து கரும்பு லோடு ஏற்றிய லாரி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை-யத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது.
க்ஷசத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பா-தையில் நேற்றிரவு, 8:00 மணிக்கு வந்தது. ஒன்ப-தாவது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்தது. டிரைவரான கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆத-னுாரை சேர்ந்த மணிகண்டன், 32, குடிபோ-தையில் இருந்தார். ஆனாலும் லேசான காயத்-துடன் தப்பினார்.அதேசமயம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதித்து, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. லாரியை கிரேன் உதவியுடன் மீட்கும் பணியில் ஆசனுார் போலீசார் ஈடுபட்டனர்.
