தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நவீன தொழில் நுட்பத்துடன் 'ஹியரிங் எய்ட்' சென்டர்

நவீன தொழில் நுட்பத்துடன் 'ஹியரிங் எய்ட்' சென்டர்

நவீன தொழில் நுட்பத்துடன் 'ஹியரிங் எய்ட்' சென்டர்


ADDED : அக் 13, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: காது கேட்கும் திறன் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை மற்றும் தரமான காது கருவிகளை பயன்படுத்து-வதன் மூலம், கேட்கும் திறனை மேம்படுத்தி இயல்பான வாழ்க்கை முறையை தொடர முடியும்.

கடந்த, 47 ஆண்டுகளாக சிறப்பான சேவை-யாற்றி வரும் 'ஹியரிங் எய்ட் சென்டர்,' காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய காது கருவி-களை வழங்கி வருகிறது. மிகவும் சிறிய வடிவ-மைப்பு, எளிதில் அணியும் வசதி, தெளிவான ஒலி-தரம், மைக்ரோ டிஜிட்டல் தொழில்நுட்பம், ரீசார்-ஜபிள் வசதி, நீர் புகா வடிவமைப்பு, ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்டபல்வேறு நவீன அம்சங்க-ளுடன் கூடிய காது கருவிகள் இங்கு கிடைக்கின்-றன.சேலம் 4 ரோடு மற்றும் ஈரோட்டில் பெருந்துறை ரோடு அருகில் என பல்வேறு இடங்களில் ஹியரிங் எய்ட் சென்டர் செயல்பட்டு வருகிறது.

மேலும் விபரம் பெற, 75400 35321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us