sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்துணவு தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு; மாணவர், பெற்றோரிடமும் கருத்து கேட்பு

/

சத்துணவு தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு; மாணவர், பெற்றோரிடமும் கருத்து கேட்பு

சத்துணவு தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு; மாணவர், பெற்றோரிடமும் கருத்து கேட்பு

சத்துணவு தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு; மாணவர், பெற்றோரிடமும் கருத்து கேட்பு


ADDED : ஜூலை 05, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: மத்திய, மாநில அரசால் சத்துணவுக்காக ஒதுக்கப்படும் நிதி, சரி-யான முறையில் சென்றடைகிறதா? என்பதை கண்டறிய, சத்து-ணவு தணிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது.இதில் சமூக தணிக்கை குழு அலுவலர், ஓய்வு பெற்ற அரசு அலு-வலர், சுய உதவி குழுவினர், பள்ளி மேலாண்மை குழுவினர், மக்கள் பிரதிநிதிக்கள் மற்றும் பெற்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட பள்ளி-களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பர். இந்த வகையில் பவானியை அடுத்த பருவாச்சி, செம்புளிச்சாம்பா-ளையம் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்தியூர் அரசு மகளிர் மேல்-நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் செம்புளிச்சாம்பாளையம் மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை ஆய்வு நடந்தது. பள்ளியில் சத்துணவு சாப்பிடும், 300 மாணவர்களிடமும் உணவின் தரம், சுவை மற்றும் குறைபாடு-களை கேட்டறிந்தனர். மாணவர்களின் பெற்றோரை, அவரவர் வீட்டுக்கே சென்று சந்தித்த அலுவலர்கள், தரம் பற்றியும், வேறு ஏதாவது உணவு சேர்க்க வேண்டுமா என்றும் கேட்டனர்.






      Dinamalar
      Follow us