ADDED : அக் 29, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் தாசில்தாராக பணிபுரிந்த மோகனன், பறக்கும்படை-உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர், தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து காங்கேயம் ஆதிதிராவிடர் நலம் மற்றும் நிலம் எடுப்பு தனி தாசில்தார் தங்கவேல், காங்கேயம் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். சக அலுவலர், பணியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

