ADDED : ஜூலை 04, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
தாசில்தாராக இருந்த இளஞ்செழியன், ஈரோடு டாஸ்மாக் மேலாளராக
இடமாறுதல் பெற்றார்.
இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்,
மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த
சக்திவேல், அந்தியூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அந்தியூர்
தாசில்தாராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
