தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாசில்தார் பொறுப்பேற்பு

தாசில்தார் பொறுப்பேற்பு

தாசில்தார் பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 07, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி; கோபி தாசில்தார் கவியரசு, கோபி கோட்ட கலால் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பவானி தாலுகா சமூக பாது-காப்பு திட்ட தாசில்தார் குமரேசன், கோபி தாசில்-தாராக நேற்று பொறுப்பேற்றார்.

இவர் ஏற்கனவே, 2016 ஜூன் 30 முதல், 2017 ஜூலை 5ம் தேதி வரை இதே தாலுகா தாசில்தா-ராக இருந்தார். இரண்டாவது முறையாக பொறுப்-பேற்றுள்ளார். கோபி கோட்ட கலால் அலுவலராக கவியரசு நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us