sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவிலுக்கு கொடிமரம் உபயம் ஊர்வலமாக கொண்டு சேர்ப்பு

/

கோவிலுக்கு கொடிமரம் உபயம் ஊர்வலமாக கொண்டு சேர்ப்பு

கோவிலுக்கு கொடிமரம் உபயம் ஊர்வலமாக கொண்டு சேர்ப்பு

கோவிலுக்கு கொடிமரம் உபயம் ஊர்வலமாக கொண்டு சேர்ப்பு


ADDED : அக் 13, 2024 08:38 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள, பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் கோவிலுக்கு, 27 அடி உயரத்தில் வேங்கை மரத்-தாலான கொடிமரம் கோவிலுக்கு

உபயமாக வழங்கப்பட்டது. நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரித்து, லாரி

மூலம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனியாண்டவர் கோவில் வீதி.

பஜனை வீதி, அந்தியூர் பிரிவு, தேர்வீதி, பூக்கடைவீதி வழியாக, செல்லியாண்டியம்மன்

கோவி-லுக்கு கொடிமரம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெ-டுக கொடிமரத்தை தொட்டு

பக்தர்கள் வணங்கினர். நவம்பர் மாதம் கோவில் முன்பு நடப்படும் எனவும் தெரிகிறது.






      Dinamalar
      Follow us