sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழ் புலிகள் கட்சி மாநில கூட்டம்

/

தமிழ் புலிகள் கட்சி மாநில கூட்டம்

தமிழ் புலிகள் கட்சி மாநில கூட்டம்

தமிழ் புலிகள் கட்சி மாநில கூட்டம்


ADDED : டிச 30, 2024 03:00 AM

Google News

ADDED : டிச 30, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தமிழ் புலிகள் கட்சி யின் மாநில பொதுக்குழு கூட்டம், தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை யில் தாராபுரத்தில் நேற்று நடந்-தது.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்திய அனைவ-ருக்கும் நன்றி கூறுதல், ஆதிதிராவிடர் என்ற பொதுப்பெயரை நீக்கி, அந்தந்த சாதியின் பெயரிலேயே சான்றிதழ் பெற வழி-வகை செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன. பின் செய்தியாளர்களிடம் நாகை திருவள்ளுவன் கூறியதாவது: பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்-டது, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக்கு எதிரானது. வேங்கை வயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளாகியும், குற்றவா-ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு பகுதி கட்சி நிர்-வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us