/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவிலில் டேங்க் கட்டுமான பணி
/
பண்ணாரி கோவிலில் டேங்க் கட்டுமான பணி
ADDED : நவ 14, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில், மக்களின் பயன்பாட்டுக்காக, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை, முதல்வர் ஸ்டாலின்
காணொலி காட்சி மூலம் நேற்று தொடக்கி வைத்தார். இதை தொடர்ந்து கோவில் வளாக பகுதியில் பூமி பூஜை நடந்தது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.