ADDED : டிச 11, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் யூனியன் கூட்டம்
தாராபுரம், டிச. 11-
தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொன்னாபுரம் ஊராட்சி நாட்டுக்கல்பாளையத்தில், மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிக்கு, 2.௦௯ லட்சம் ரூபாய் ஒதுக்குதல் உள்பட, 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் சசிகுமார் மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

