sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 09, 2025 02:23 AM

Google News

ADDED : செப் 09, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் பொன்பாரதி தலைமை வகித்தார்.

தி.மு.க., தேர்தல் அறிக்கை எண்-153ஐ நிறைவேற்றும் விதமாக தற்காலிக, ஒப்பந்த பணியாளர்களான டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும். இ.எஸ்.ஐ., - மருத்துவ திட்டத்தை அமலாக்க வேண்டும். இ.பி.எப்., குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மது விற்பனை இலக்கை யூ.பி.ஐ., - பி.ஓ.எஸ்., மூலம் திணிக்கக்கூடாது.காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை ஊழியர்கள் மீது திணிக்கக்கூடாது. மாற்று வழியில் அமலாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us