sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சியில் வரி பாக்கி; 500 பேருக்கு நோட்டீஸ்

/

மாநகராட்சியில் வரி பாக்கி; 500 பேருக்கு நோட்டீஸ்

மாநகராட்சியில் வரி பாக்கி; 500 பேருக்கு நோட்டீஸ்

மாநகராட்சியில் வரி பாக்கி; 500 பேருக்கு நோட்டீஸ்


ADDED : ஜூலை 10, 2024 07:25 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் மொத்தம், 1 லட்சத்து, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரி செலுத்துகின்றனர்.

இதில், 2023-24ம் ஆண்டுக்கான சொத்து, குடிநீர், குத்தகை வரிகளில், 85 சதவீதம் வசூலாகியுள்ளது. 15 சதவீதம் பாக்கி உள்ளது. அதாவது, 2023-24ம் ஆண்டுக்கான, 85 கோடி ரூபாய் வரியில், 71 கோடி ரூபாய் வசூலாகி, 14 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனால் வரி செலுத்தாத, 500க்கும் மேற்பட்டோருக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதுகுறித்து உதவி ஆணையர் அண்ணாதுரை (வருவாய் பிரிவு) கூறியதாவது: கடந்த, 2023-24ம் ஆண்டுக்கான வரியில், 14 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. வரி செலுத்தாத, 500க்கும் மேற்பட்டோருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம், 2024 - 2025ம் ஆண்டுக்கான வரி வசூல், ஜூன் 1 முதல் தொடங்கியுள்ளோம். இந்தாண்டில், 88 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். இதுவரை, 15 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us