தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காலநிலை கல்வி பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயணம்

காலநிலை கல்வி பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயணம்

காலநிலை கல்வி பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயணம்


ADDED : செப் 29, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; தமிழக சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தமிழ்நாடு கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பள்ளி ஆசிரியர்களுக்கும், அவர்கள் வாயிலாக மாணவ,மாணவிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்-படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு நடுநிலை, உயர்-நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் அக்.,1 வரை உறைவிட காலநிலை கல்வி பயிற்சி (கற்றல் பயிற்சி) 3 நாட்கள் நடக்கிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் நடக்கும் பயிற்சிக்கு, 130 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சி.இ.ஓ., மான்விழி தலைமையில் ஈரோடு மற்றும் கோபியில் இருந்து நேற்று கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us