நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியம்பட்டி; புன்செய்புளியம்பட்டி நம்பியூர் சாலை, புங்கமர தோட்டத்தில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது.
புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில், கும்பாபி-ஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணி
நடந்தது.
நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் கும்-பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை கோ பூஜையை தொடர்ந்து, 10:௦௦ மணியளவில், மாதேஸ்வரன் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்
நடந்தது.
புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

