sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிக கார் ஸ்டாண்ட்

/

ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிக கார் ஸ்டாண்ட்

ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிக கார் ஸ்டாண்ட்

ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிக கார் ஸ்டாண்ட்


ADDED : டிச 16, 2024 03:47 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கார்கள் நிறுத்த விரிவாக்கம் செய்-யப்பட்டு, தற்காலிக ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகம் பல கோடி ரூபாய் மதிப்பில் அம்ருத் பாரத் திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கார்களை திறந்த வெளியில் நிறுத்த வேண்-டிய சூழல்தான் நீடிக்கிறது. ஆனால் அம்ருத் பாரத் திட்டம் நடை-முறையாகும் போது, கார்களை ஷெட்களில் நிறுத்தி வைக்கப்-படும் சூழல் ஏற்படும். நிரந்தர ஷெட் அமைக்கும் பணி துரித கதியில் இயங்கி வருகிறது. இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: கார்களை நிறுத்தி வைக்கும் வகையில் நிரந்தர ஷெட் அமைக்கப்படுகிறது. தற்போது தற்காலிகமாக நிறுத்த வச-தியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us