/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தற்காலிக கடைகள் ரூ.28 லட்சத்துக்கு ஏலம்
/
தற்காலிக கடைகள் ரூ.28 லட்சத்துக்கு ஏலம்
ADDED : மார் 01, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா
வரும், 19ம் தேதி தொடங்கவுள்ளது.
இதனை முன்னிட்டு, 37 தற்காலிக
கடைகள் அமைப்பதற்கான பொது ஏலம் நேற்று நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர்
கோவில் உதவி ஆணையாளர் இளையராஜா முன்னிலையில் ஆய்வாளர் தினேஷ்குமார்,
செயல் அலுவலர் சுகுமார் (பொறுப்பு) உள்ளிட்டோர் நடத்தினர். ஏலத்தில்,
20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மொத்தம், 25 லட்சம் ரூபாய்
நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 28 லட்சம் ரூபாய்க்கு, குமார் என்பவர்
ஏலம் எடுத்தார்.

