UPDATED : அக் 18, 2026 06:43 AM
ADDED : அக் 18, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த, 32 வயதான மெக்கானிக் ஒருவருக்கு,
ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.
குழந்தையிடம் கணவர் பாலியல்
ரீதியாக தொந்தரவு செய்ததாக அவரது மனைவி, ஈரோடு அனைத்து மகளிர்
போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், போக்சோ வழக்கில் அவரை
கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.
