sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவன்மலை கோவிலில் நாளை தைப்பூச விழா கொடியேற்றம்

/

சிவன்மலை கோவிலில் நாளை தைப்பூச விழா கொடியேற்றம்

சிவன்மலை கோவிலில் நாளை தைப்பூச விழா கொடியேற்றம்

சிவன்மலை கோவிலில் நாளை தைப்பூச விழா கொடியேற்றம்


ADDED : பிப் 04, 2025 05:52 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர்திருவிழா நிகழ்ச்சி நேற்று முன்தினம், அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் தேர் திருவிழாவுடன் துவங்கியது.

நாளை காலை வீரகாளியம்மன், மலை கோவிலுக்கு செல்வதை தொடர்ந்து, 12:00 மணியளவில் கோவில் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில், தைப்பூச கொடியேற்றம் நடக்கவுள்ளது. பின்னர் சுவாமி சப்பரத்தில்

மலையை வலம் வந்து, 1:00 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு செல்கி-றது. தினமும் காலை, 9:00 மணிக்கு காலசாந்தி திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில்

மண்டபக்கட்டளை நடை-பெறும். தேரோட்டம், 11ம் தேதி மாலை நடக்கிறது. 12, 13ல் மலையை வலம் வரும்

தேர், 13ம் தேதி நிலை அடைகிறது.






      Dinamalar
      Follow us