/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா 11ல் துவக்கம்
/
தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா 11ல் துவக்கம்
தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா 11ல் துவக்கம்
தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா 11ல் துவக்கம்
ADDED : டிச 08, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றியம்மன் கோவில்
குண்டம் விழா 11ல் துவக்கம்
கோபி, டிச. 8-
கோபி அருகே மொடச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர் திருவிழா, வரும், 11ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. டிச.,23ல் சந்தனக்காப்பு அலங்காரம், கிராம சாந்தி, கொடியேற்றம், டிச.,25ல் மாவிளக்கு பூஜை, 26ம் தேதி அதிகாலை அம்மை அழைத்தல், காலை, 7:40 மணிக்கு, குண்டம் இறங்குதல் நடக்கிறது. டிச.,27ல் திருத்தேர் வலம் வருதல், 28ல் புஷ்ப பல்லக்கில் அம்பாள் திருவீதி உலா, 29ல் தெப்பத்தேர் உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம், டிச.,30ல் மறுபூஜை நடக்கிறது. 2025 ஜன.,3ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.